திட்ட முன்னிலையாளர்கள்
![]() |
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.சின்னராசா.பிரகாஷ் அவர்களினால் நூலக தன்னியமாக்கல் 2018ம் ஆண்டு 24ம்திகதி வாசிப்பு மாதத்தில்ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
![]() |
கடந்த வருடம் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி தற்போது ஒய்வு பெற்ற எமது முன்னால் செயலாளர் திரு.கதிர்வேற்பிள்ளை பேரின்பராஜா அவர்கள் ஏனைய நூலகங்களை போன்று தனது சபைக்குட்பட்ட நூலகமும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்னும் அவாவுடனும் கடின உழைப்பினாலும்,ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் இன் நூலகத்திற்கு இலத்திரணியல் தளம் உருவாக்கப்பட்டது. |
நூலக தன்னியமாக்கல் நிபுணர்கள்
![]() |
கலாநிதி துரையப்பா பிரதீபன்- ஊவா வெல்லாசா பல்கலைக்கழகம். நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆராய்ச்சியில் நிபுணர். |
![]() |
இவ் தன்னியமாக்கல் நூலக செயற்பாற்டை எமது நூலகத்திற்கு அறிமுகப்படுத்தி இன் நூலகமும் இன்றைய கால கட்டத்தில் உள்ள ஏனைய நூலகங்களுக்கு சவாலாக மாற்றம் அடையும் வகையில் புதிய தகவல் தொழில் நூட்பத்தினைக் கொண்டு சேவையை பெற்று தந்த கிழக்கு பல்கலைக்கழக சேர்ந்த Systems Analyst திரு.மாரியான்பிள்ளை ஜெயகானந்தன். |