நூலக விதிகள்
நூலக அங்கத்துவம் பெறுவதாயின் செங்கலடி நூலகம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பொது நூலகத்திற்கு வயது கட்டுப்பாடு இல்லை.
இன் நூலகத்தினை அனைவரும் பயன்படுத்த முடியும்
அங்கத்துவ கட்டணம் : 125.00
அங்கத்துவம் புதுப்பித்தல் கட்டணம் : 50.00
ஒரு அங்கத்தவர்களுக்கு இரு நூல்கள் வழங்கப்படும்.
நூல்கள் 14 நாட்களுக்கு இரவலக வழங்கப்படும். மீள ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் மேலதிக நாள் ஒன்றுக்கு ரூபா 50.00 வீதம் தண்ட பணம் அறவிடப்படும்.